Aksmeetha Avenue

Panchayat Approved - Housing Layout - Brammadesam

PROPOSED LAYOUT HOUSE SITES IN S.Nos: 14pt., AND 15pt OF ARIYANTHANGAL VILLAGE, MARAKKANAM TALUK, VILLUPURAM DISTRICT.

  • Land type:
  • Land area:
  • Region:
  • City:
  • Locality:

மனையில் சிறப்பு அம்சங்கள்

  • 100% தெளிவான பத்திரம்
  • மனைப்பிரிவின் மிக அருகிலே வங்கி , பள்ளி, அரசு மருத்துவமனை, காவல் நிலையம் மற்றும் மார்க்கெட் அமைந்துவுள்ளது.
  • அனைவரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் 1000 சதுர அடி மனைப்பிரிவுகளாக பிரிக்கப்படடுள்ளது
  • நமது மனைப்பிரிவின் உள்ள குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி உள்ளது.
  • நமது மனப்பிரிவிற்கு அருகில் செய்யூர் பவர் பிளான்ட் மற்றும் மரக்காணம் கப்பல் துறைமுகம் அமைய உள்ளது .
  • மனைக்கு நேரடியாக மரக்காணம், திண்டிவனம், பாண்டிச்சேரி மற்றும் அணைத்து இடங்களுக்கும் பஸ் வசதி உள்ளது.
  • மனையிலிருந்து 20 நிமிட பயணத்தூரத்தில் 720 ஏக்கரில் சீடகோ அமைந்துள்ளது.
  • நமது மனைப்பிரிவின் உள்ளே 40 அடி தார் சாலை , 30 & 23 அடி கொண்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சென்னை - விழுப்புரம் சிறப்பு ரயில் இயங்கிவருகிறது.
  • மனைப்பிரிவின் உள்ளே குழந்தைகள் விளையாட பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
  • நமது மனைப்பிரிவில் விலை உயர்ந்த பசுமையான மரங்கள் உள்ளன.
  • உடனே வீடு கட்டிக் குடியேறலாம்
  • நிறுவனத்தின் நேரடி விற்பனை மட்டுமே .

Route Map

Layout

Route Map

Layout