Plan Showing the Layout of House Sites in S.No: 298/5A-1, 5B,6A, 7A, and 298/7B of Silavattam Village and Panchayat Madhuranthagam Taluk, Kancheepuram District
Land type:
Land area:
Region:
City:
Locality:
மனையில் சிறப்பு அம்சங்கள்
தேசிய நெடுஞ்சாலையிலேயே (NH-45) நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
10 நிமிட பயணத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் அமைந்துள்ளது.
10 நிமிட பயணத்தில் Adhiparasakthi Engg., Medical, Dental & Parmacy College மற்றும் St. Josheph Mat. School அமைந்துள்ளன.
மனையிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் மதுராந்தகம் நீதிமன்றம், வட்டாட்சியர் & BSNL அலுவலகம் அமைந்துள்ளன.
10 நிமிட பயண தூரத்தில் அனைத்து இரயில்களும் நின்று செல்லக்கூடிய மேல்மருவத்தூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
மனையிலிருந்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் செல்ல 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.
மனையிலிருந்து 35 நிமிட பயண தூரத்தில் செய்யூர் National Thermal Power Plant விரைவில் அமையவுள்ளது.